ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

வீர வணக்கம் செங்கொடி நீ ஏற்றியது புலிக்கொடி! மலரும் ஈழம்! அதில் ஒரு மாவீரர் கல்லறை பூவாய் மலர்வாய்! வீர வணக்கம் செங்கொடி 

1 கருத்து:

  1. வினாடிகளில் வரலாறு படைத்தவளே!
    புறநானூற்றுத்தாயின் மரபியல் பண்பு மாறாமல் வந்து
    வரலாற்றுக்கடமை ஆற்றியவளே!
    தமிழினம் உனக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.
    நமது இலக்கை எட்டும் வரை நீ விட்டுச்சென்ற போராட்டத்தைத் தொடர்வோம்.
    இது உறுதி.


    ஈரோட்டுப்பேராற்றல்

    பதிலளிநீக்கு